Video Editing Course

Video editing 1

YouTube, Soial Media, Reels, WhatsApp Video என பல வகைகளில் இன்று வீடியோக்கள் உலா வருகின்றன. எண்ணற்ற Mobile App களும் கிடைக்கின்றன.  எனினும் ஒரு முறையான வீடியோ எடிட்டிங் மென்பொருள் வழியாக செய்யும் வீடியோக்கள் தரம் மற்றும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 

அவ்வகையில் Premiere Pro பலராலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சினிமா, குறும்படம், விளம்பரப்படம் என பலதுறைகளில் இந்த மென்பொருள் கோலாச்சி வருகிறது. 

Premier Pro

பிரிமியர் ப்ரோ

நாம் கேமராக்களின் வழியாக எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை கச்சிதமாக ஒரு வடிவமைப்பு கொடுக்க இந்த  மென்பொருள் பயன்படுகிறது.

முதலான வடிவமைப்புகளை எளிதில் மேற்கொள்ளலாம். மேலும் பல்வேறு துறைகளில் பயன்படுதுகிறார்கள் எனினும் மேற்குறிப்பிட்ட வடிவமைப்புகளை எவ்வாறு இதில் நாம் மேற்கொள்வது என்பதைப் பற்றி இந்த வகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

Filmora X

Filmora

camtasia

Camtasia