Overview
Overview
Benefits of Buying This Course:
Premiere Pro சினிமா உலகில் மிகவும் பிரபலமான Video Editing Software. தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் Premiere Pro மூலமாகத்தான் Edit செய்யப்படுகிறது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் Premiere Pro வின் பயன்பாடு அதிகம். அத்தகைய Premiere Pro வை நீங்கள் இந்த Course வாயிலாக கற்றுக்கொள்ள முடியும்.
- Premiere Pro அடிப்படை முதல் தொழில் சார்ந்த பயன்பாடுகள் வரை இந்த Course இன் வாயிலாக நீங்கள் தெரிந்துகொள்ளமுடியும்.
- இது ஒரு Life Time Subscription Course என்பதால், உங்களுக்கு Life Time Access உண்டு. இதன் வாயிலாக எதிர்காலத்தில் நாங்கள் பதிவேற்றம் செய்யும் எந்த வீடியோவையும் நீங்கள் எவ்வித Extra Payment இன்றி காண இயலும்.
Course Features
- Lectures 24
- Quiz 0
- Duration 50 hours
- Skill level All levels
- Language English, Tamil
- Students 199
- Assessments Yes
Curriculum
Curriculum
Instructor
Instructor