இந்த பாடங்கள் உங்களை சிறந்த வெப் டிசைனராக மாற்றும். இதுவரை நீங்கள் எந்த துறையில் சாதிக்கத் துடிக்கிறீர்களோ! அதனை தீர்க்கும் பொருட்டு இந்த வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படையிலிருந்து தொடங்கி முழுமையாக ஒரு வெப் டிசைனராக நீங்கள் ஆவதற்கு இந்த வகுப்பு பயன்படும்.
மேலும் இந்த விரிவாக தகவலை கீழுள்ள வீடியோவில் காணலாம்.