student

element

Note: Please register your account by using the register button at the top before you proceed to use this website( It’s mandatory ) 

குறிப்பு: இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன் மேலே உள்ள பதிவு பொத்தானைப் பயன்படுத்தி உங்கள் கணக்கைப் பதிவுசெய்க (இது கட்டாயமானது)

All Course 50% Offer

3 in one 1

Graphic Design course a

கிராபிக் டிசைனர் கோர்ஸ்

Rs.5000/-

இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க பிரிண்டிங் துறை சார்ந்தது.

இதில் முதலான மென்பொருட்களை தொழில்ரீதியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை முழுமையாகக் கற்றுக் கொடுக்கப்படும்.
இந்த பகுதியில் உள்ள அனைத்து மென்பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு உங்கள் கணினியில் நிறுவுவது என்பதைப் பற்றியும் இருக்கும்.
இதில் கொடுக்கப்படும் பாடங்கள் மற்றும் செயல்முறைகளை முறையாக பின்பற்றினால் வெகுவிரைவில் நீங்கள் ஒரு தொழில் ரீதியிலான டிசைனர் ஆகலாம்.

வெப் டிசைன் கோர்ஸ்

Rs.5000/-

இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க வேர்ட்பிரஸ் சார்ந்து செய்யக் கூடிய அனைத்து வகையான வெப்சைட்களை உருவாக்க ஏதுவானதாகும்.

முதலான வகைகளில் வெப்சைட்களை உங்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ உருவாக்க முடியும்.

Blog, Affiliate, Web Design, Course என பல வழிகளில் பணம் ஈட்டக் கூடிய வாய்ப்புகளை இந்த துறை வழங்குகிறது.

wordpress

Video editing

வீடியோ எடிட்டிங் கோர்ஸ்

Rs.5000/-

இந்த கோர்ஸ் Premiere pro வை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். எனினும் நீங்கள் அடிப்படை வீடியோ எடிட்டிங் தெரிந்து கொள்ள மேலும் இரண்டு மென்பொருள்கள் பற்றியும் விவரிக்கிறது.

முதலான மென்பொருட்களை தொழில்ரீதியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை முழுமையாகக் கற்றுக் கொடுக்கப்படும்.

இந்த பகுதியில் உள்ள அனைத்து மென்பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு உங்கள் கணினியில் நிறுவுவது என்பதைப் பற்றியும் இருக்கும்.

இதில் கொடுக்கப்படும் பாடங்கள் மற்றும் செயல்முறைகளை முறையாக பின்பற்றினால் வெகுவிரைவில் நீங்கள் ஒரு தொழில் ரீதியிலான வீடியோ எடிட்டர் ஆகலாம்.