Valavan Tutorials சேனலில் நீங்கள் பார்க்கும் அத்தனை வீடியோக்களையும் உருவாக்கிய நான். மேலும் தொழிற்முறை பயிற்சிகளையும் எனது அனுபவங்களையும் வகுப்புகளாக பதிவேற்றம் செய்து வருகிறேன். பல்வேறு திறமையான தொழில் முனைவோரை உருவாக்கும் இத்திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். இந்த வகுப்புகள் அனைத்தும் தொழிற்முறை பயிற்சியாகவே இருக்கும்.