Graphic Design Course

Graphic Design course a

விளம்பரத்தை மையப்படுத்தியே இந்த தொழில் இயங்குகிறது. பல்வேறு நிலைகளில் கிராபிக் டிசைன் பயன்படுகிறது. குறிப்பாக நாம் இந்த வகுப்பில் பிரிண்டிங் துறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு மென்பொருளும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தினசரி பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருகிறது.
ஒவ்வொன்றிலும் நாம் தெரிந்துக்கொள்வதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

Photoshop 7.0 a

போட்டோஷாப் 7.0

பிரிண்டிங் துறையில் நீண்டகாலமாக பயன்படுத்திவரும் மென்பொருள். இதில்

முதலான வடிவமைப்புகளை எளிதில் மேற்கொள்ளலாம். மேலும் பல்வேறு துறைகளில் பயன்படுதுகிறார்கள் எனினும் மேற்குறிப்பிட்ட வடிவமைப்புகளை எவ்வாறு இதில் நாம் மேற்கொள்வது என்பதைப் பற்றி இந்த வகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

போட்டோஷாப் சிசி 2021

Photoshop CC 2021 புதிய அப்டேட்களை கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எளிதாக பல வேலைகளை செய்ய இயலும். எனினும் பழைய கணினியில் பயன்படுத்தும் பொழுது சற்று மெதுவாக தோன்றும்.

மேலும் பல்வேறு துறைகளில் இதனைப் பயன்படுதுகிறார்கள். எனினும் பிரிண்டிங் துறையில் இதனைப் பயன்படுத்துவது எவ்வறு என்பதை இவ்வகுப்புகளில் விரிவாகப் பார்ப்போம்.

Photoshop CC

Corel

கோரல்டிரா

பிரிண்டிங் துறையில் நீண்டகாலமாக பயன்படுத்திவரும் வெக்டார் வகையிலான மென்பொருள். இதில்

என பலவகைகளில் இதனைப் பயன்படுத்துகிறோம். பிரிண்டிங் துறையில் பல வேலைகளை இதைப் பயன்படுத்தி எளிதாக செய்கின்றனர்.

இன்டிசைன்

InDesign CS6 & CC 2021 இந்த மென்பொருளைப் பயன்படுத்தி 1000 பக்கத்திற்கும் அதிகமான ஒரு புத்தகத்தை எளிதாக உருவாக்க முடியும்

என பலவற்றை செய்யலாம். குறிப்பாக ஒரு புத்தக வடிமைப்பு மற்றும் திருமண அழைப்பிதழை எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் பிறவற்றையும் இவ்வகுப்புகளில் விரிவாகப் பார்ப்போம்.

Indesign

Illustrator

இல்லஸ்ட்டேட்டர்

வெக்டார் வகையிலான மென்பொருள். கோரால்டிரா போன்று இதிலும் பலவகையாக பணிகளை செய்ய இயலும்

என பலவகைகளில் இதனைப் பயன்படுத்துகிறோம். பிரிண்டிங் துறையில் பல வேலைகளை இதைப் பயன்படுத்தி எளிதாக செய்கின்றனர்.