போட்டோசாப், கோரல்டிரா, இன்டிசைன், பேஜ்மேக்கர் தொழிற்முறை பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறேன்…
இங்கு நீங்கள் அடிப்படை பாடத்திலிருந்து கற்கத் தொடங்குகிறீர்கள்…
நீங்கள் பயிலும் மென்பொருள் மற்றும் அவற்றை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவுவது. அதனை எங்கு பெறுவது என்பதில் தொடங்கி அவற்றில் எவ்வாறெல்லாம் பணிகள் நடைபெறுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மென்பொருளும் பல காரணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக போட்டோசாப் மென்பொருள் திருமண அழைப்பிதழ், விசிட்டிங்கார்டு, ஆல்பம், பேனர்கள், வலைதளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகுப்பு குறிப்பாக பிரிண்டிங் துறையில் எவ்வாறெல்லாம் இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை கொண்டே பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த வகுப்பு முடியும்பொழுது நீங்கள் எண்ணற்ற தகவல்களைத் தெரிந்திருப்பீர்கள்.
வாருங்கள் தொடங்குவோம்…
நமது கோர்ஸ்க்கென தனியாக Private Telegram சேனல் துவங்கியுள்ளோம். அதில் உங்களை இணைத்துக் கொள்ள 9500321273 (or) valavan academy என்று தேடி உங்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரியினை அனுப்புங்கள்.