இந்த வகுப்பில் இணைந்த அனைவருக்கும் நன்றிகள்…
நீங்கள் கற்கவிருக்கும் இந்த மென்பொருள் பலராலும், பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் பரவலான மென்பொருள் ஆகும்.
போட்டோசாப் பாடங்களை முழுவதுமாக அறிந்து அதனை ஒரு தொழிலாக மேற்கொள்ளவிருக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தினை பெற்றுத் தரக்கூடியதாகும்.
அதற்கு ஏற்ற வகையில் நாம் போட்டோசாப் மென்பொருளை அறிந்திருக்க வேண்டும்.
அவ்வகையில் இந்த பாடம் உங்களுக்கு தொழிற்முறை பயிற்சியாக அமையும்.
சிறப்பாக கற்று நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்..
பாடங்களைத் தொடரலாம்…
நமது கோர்ஸ்க்கென தனியாக Private Telegram சேனல் துவங்கியுள்ளோம். அதில் உங்களை இணைத்துக் கொள்ள 9500321273 (or) valavan academy என்று தேடி உங்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரியினை அனுப்புங்கள்.